சமாதானம் செய்த பெற்றோர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்துரெட்டிபட்டி கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி அஜித்குமார் மது…
Read more