“கடவுளை மட்டும் நம்பியிருந்தால்”… அதிக பணிச்சுமையால் உயிரிழந்த பெண் குறித்து நிர்மலா சீதாராமன் பரபரப்பு கருத்து…!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது அன்னா செபாஸ்டியன், பணிச்சுமை காரணமாக உயிரிழந்தார். இதன் பின்னணியில், பணியின் வரையறையற்ற கால அளவுகள் மற்றும் அதிகரித்த பணிச்சுமை காரணமாக இளைஞர்கள் உடல், மன அழுத்தத்திற்கு…
Read more