அதிர்ச்சி தகவல்: வட மாநிலத்தவர்களுக்கு NLCல் பணி…!!

NLCக்கு நிலம் வழங்காத 28 வடமாநிலத்தவர்களுக்கு NLCல் பணி வழங்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரிவின் கீழ் வடமாநிலத்தவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 – 2012 வரை NLCல் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story