தலையில்லாமல் கிடந்த சடலம்… பிரபல ரவுடி கொடூர கொலையா… கரூரில் பரபரப்பு…!!!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை…
Read more