உன்னால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்…!! மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து… விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா…!!

முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதிபர் ஜிம்மி கார்டனின் அரசு இறுதி சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடக்க…

Read more

Other Story