ஆழ்கடலில் மர்ம இடம்… பெண் விஞ்ஞானியின் கையை பிடித்து அழைத்து சென்ற ஆக்டோபஸ்…. வைரலாகும் வீடியோ…!!
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல அதிசய உயிரினங்கள் ஆழ்கடலில் வாழ்கிறது. இந்த நிலையில் விஞ்ஞானிகள் கடலில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக கடலுக்குள் செல்வார்கள். அந்த வகையில் ஆழ் கடலுக்குள்…
Read more