தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி…
Read more