“ஸ்டார்ட்” செய்து தாருங்கள்…. காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றார். அவர் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அவர் ஏதோ புகார் மனு கொடுக்க வந்திருப்பதாக…
Read more