“ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த நபர்” திடீரென பாய்ந்த மாடு… சோகத்தில் குடும்பத்தினர்…!!
பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு…
Read more