“எவ்ளோ சீக்கிரம் வந்துருச்சு” 2022ல் ஆர்டர் பண்ணது…. 2024ல் டெலிவரி ஆகி இருக்கு…. வைரலான X பதிவு….!!
சமூக வலைதளத்தில் வெளியான x பதிவு ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜே என்ற எக்ஸ் தளத்தில் தான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் 2022 ஆம் ஆண்டு பிரஷர் குக்கர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால்…
Read more