என்னது ChatGPT உடன் பேசும் போது இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால்… அதிக மின்சார செலவு வருதா?… OpenAI நிறுவனத்தின் CEO சொன்ன அதிர்ச்சி தகவல…!!!
AI துறையில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் ஒரு தகவல், தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ChatGPT பயன்படுத்தும் போது “Please”, “Thank you” போன்ற மரியாதையான வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது OpenAI நிறுவனத்திற்கு…
Read more