தமிழ் படங்களுக்கு பின்னடைவு… ஆஸ்கர் ரேசில் முந்தியது பிரபல ஹிந்தி திரைப்படம்… !!!

கடந்த ஆண்டு வெளியான லப்பாட்டா லேடிஸ் திரைப்படம், திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. குடும்ப வன்முறை, பெண் கல்வி போன்ற முக்கியமான சமூக பிரச்சினைகளை துணிச்சலாக பேசிய இந்த படம், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கார்…

Read more

Other Story