41 வயசு…. 25 வயது வீரருடன் ஒப்பிடலாம்…. டி20 கிரிக்கெட்டில் விளையாட ஆசைப்படும் சோயிப் மாலிக்..!!
சோயிப் மாலிக் 41 வயதானாலும் பாகிஸ்தானுக்காக டி20 கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் நீண்ட நாட்களாக பாகிஸ்தான் அணியில் இருந்து வெளியேறியே இருக்கிறார். பிப்ரவரி 1 ஆம் தேதி ஷோயப் மாலிக் 41 வயதை…
Read more