Breaking: மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!!
மூத்த காங்கிரஸ் தலைவரும், நாந்தேட் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தராவ் சவான் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவ…
Read more