மீண்டும் பாஸ்போர்ட் இணையதள சேவை முடக்கம்… வெளியான ஷாக் தகவல்..!!
சென்னை மண்டலக் கடவுச்சீட்டு அதிகாரியால் வெளியிடப்பட்ட செய்தியின்படி, கடவுச்சீட்டு இணையதளம் அக். 7-ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக இணையதளம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை…
Read more