மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி Paytm மூலம் 20% கட்டண சலுகையில் டிக்கெட் எடுக்கலாம்….!!!
சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியுள்ளது. அதற்கான பணிகள்…
Read more