PF கணக்கில் வட்டி பணம் வரவு வைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின் பி எப் கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்பட்டு வருவதாக EPF தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7.59 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இந்த ஆண்டு 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மாதந்தோறும் கணக்கிடப்படும் பிஎப் வட்டி…
Read more