அவசர தேவைக்கு PF பணத்தை எடுக்க போறீங்களா..? அப்போ இது தெரிஞ்சிக்கோங்க… இல்லன்னா கஷ்டம்..!!
பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். …
Read more