கடற்கரையில் தேம்பி தேம்பி அழுத சிறுவன்.. ஐஸ்கிரீம், பொம்மை வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திய போலீஸ்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
காரைக்கால் கடற்கரையில் பெற்றோரை பிரிந்து தவித்த சிறுவனை 2 மணி நேரம் போராடி போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் குளித்து…
Read more