“ஆபாச படத்தால் வந்த வினை”… 85 வயசு மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… 22 வயசு வாலிபர் கைது… பெரும் அதிர்ச்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிகழ்ந்த கொடூரம், ஆபாச படங்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 22-ல், 23 வயதான ஜெயச்சந்த் என்ற எலக்ட்ரிஷன், பணியாற்றிய வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.…
Read more