வெறும் ரூ.99 தான்… கம்மியான விலையில் “கிக்”கான மது… எப்போது அறிமுகம் தெரியுமா…?
ஆந்திரா மாநிலத்தில், அடுத்த மாதம் முதல் மதுபானக் கடைகள் முழுமையாக தனியார்மயமாக்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகள் மந்திரி சபை கூட்டத்தில் முடிவாகி, 12 முக்கிய நகரங்களில் பிரீமியம் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளது. முக்கியமாக, ரூ.99க்கு தரமான “கிக்” கான புதிய…
Read more