மர்மமாக இறந்த மருத்துவமனை ஊழியர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் இடுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் வைத்து இடுமன் மயங்கி விழுந்துவிட்டார். மயக்க ஊசி போட்டு கொண்டதால் அவர்…
Read more