ராமர் கோவிலை வைத்து சர்ச்சை…!! இந்து தலைவர்களின் செயல்பாடு சரியில்லை… மோகன் பகவத் பேச்சு…!!!
இந்து சேவா மஹாத்சவ் நிகழ்ச்சி இந்து ஆன்மீக சேவை அமைப்பு சார்பாக புனேயில் தொடங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மக்களுக்கு சேவை செய்பவர்கள் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகின்றார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும்…
Read more