ஜிம்மில் திருட முயன்ற வாலிபர்… ட்ரெட்மில்லில் ஓட வைத்த உரிமையாளர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
மத்திய பிரதேசத்தில் ஜிம்முக்குள் திருட முயன்ற இளைஞருக்கு ஜிம் உரிமையாளர் நூதன தண்டனை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் தாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சிசிடிவி…
Read more