திருமணத்தில் மகிழ்ச்சியுடன் ஃபோட்டோ ஷூட் எடுத்துக்கொண்ட தம்பதியினர்…. திடீரென வெடித்த PYRO GUN…. வைரல் வீடியோ…!!!
கடந்த ஏப்ரல் 27 ம் தேதி ஒரு புதிய மணமக்களுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களது கைகளில் பயிரோ நுணுக்கங்களை(pyro gun) வைத்து, சிரித்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்…
Read more