வந்தாச்சு புதிய வசதி…. கூட்ட நெரிசலில் சிக்க தேவை இல்ல…. இனி ஈசியா டிக்கெட் புக் பண்ணலாம்…!!!
ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்கு கியூவில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியதாக உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் டிக்கெட்டை பெற தாமதமாகிறது. இதனால் தற்போது QR கோடு மூலம் டிக்கெட் புக் செய்யும்…
Read more