யாரிடமும் பேசாமல் இருந்த ரயில்வே அதிகாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை…
Read more