ஓடும் ரயிலில் வன்கொடுமை : “வெளியான புகைப்படம்… பிடித்து கொடுத்தால் சன்மானம்” காவல்துறை அறிவிப்பு…!!
கடந்த 25ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த…
Read more