மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…
Read more