EMI கட்டாததற்கு வட்டி கேக்குறாங்களா…? RBI-யின் புதிய ரூல்ஸ் இதை சொல்லுங்க…!!
அபராத வட்டி என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் ஒப்புக் கொள்ளபட்ட படி சரியான நேரத்தில் நம்முடைய கடன் EMI-களை செலுத்தவிட்டால் கடன் நிறுவனம் விதிக்கும் அபராதம் ஆகும். நம்முடைய EMI தொகையை மாதந்தோறும் சரியாக செலுத்தினாலும், நிலுவைத் தேதிக்குள் செலுத்தாவிட்டால்…
Read more