“இறந்தவரின் பெயரில் போலி ஆவணமா..? ஆள் மாறாட்டம் செய்து ரூ 1 1/2 கோடி சொத்து விற்பனை…. இருவர் கைது…!!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகின்றார். இவர் நில மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரட்டூர் கிராமம் டி வி எஸ் நகரில்…
Read more