“ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா”… தண்டவாளத்தில் பாறாங்கல்லை போட்டு வட மாநில வாலிபர்கள் பார்த்த வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்..!!
தென்காசி மாவட்டத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, பாம்புகோவில் சந்தை அருகே தண்டவாளத்தில் சுமார் 20 கிலோ…
Read more