செம ஷாக்…! பயங்கரமாக தாக்கிய காண்டாமிருகம்… துடி துடித்து பலியான நபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!
அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் சதாம் உசேன் (37) என்ற நபரை காண்டாமிருகம் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது, சதாம் உசேன் பைக்கில்…
Read more