பிரபல Rolls-Royce நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் கொடூர கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
உலகில் ஆடம்பர கார்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக rolls-royce நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு குழுவின் தலைவர் ஆக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இயன் கெமரூன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.…
Read more