திருப்பதி லட்டுவில் சிகரெட் துண்டு, குட்கா கவர்… பரபரப்பை கிளப்பிய பெண் பக்தர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். தினசரி இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்லும் நிலையில் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக்…

Read more

Other Story