தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார்…. ஸ்கூல் போக கூடாதுன்னு சொல்றார்…. அப்பா மீது புகார் கொடுத்த மகள்….!!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் நீதி கேட்டு வந்துள்ளார். தன்னை பள்ளிக்குப் போக கூடாது என்று தந்தை கூறுவதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின்…
Read more