தினமும் சரக்கடிப்பேன், சிகரெட் பிடிப்பேன்…. ரஜினி கலகல பேச்சு…. அதிர்ந்த அரங்கம்…!!!
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் “சாருகேசி” என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது நடைபெற்றது. இந்த படத்தை நடிகர் ஒய். ஜி மகேந்திரன் புதிதாக தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மூலம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினி…
Read more