“உங்கள் எஸ்பிஐ ரிவார்டு ரூ.7,250″…. ஆன்லைன் மோசடி – SBI பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை…

Read more

Other Story