வேலை செய்ய கூடாதா…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.…
Read more