லட்டு சாப்பிட்டவங்க உயிரோடு தானே இருக்காங்க…? அப்புறம் எதுக்கு பிரச்சனை பண்றீங்க… சீமான் பரபரப்பு பேட்டி..!!
சிவகங்கை: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பின்னணியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, லட்டு விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவது தேவையற்றது…
Read more