நம்முடைய தாய்மொழி… தமிழ்ல பேசுறத அவமானமா பாப்பீங்களா… அப்படிப்பட்ட பொண்ணே வேணாம்… செல்வராகவன் அதிரடி…!!
செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தமிழ் மொழியின் பெருமையை வலியுறுத்தியுள்ளார். தாய்மொழியான தமிழ் பேசுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதையும், அதை அவமானமாகப் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு மக்கள் கூட தமிழ் கற்றுக்கொண்டு, தமிழில் பேசுவதை…
Read more