17 வயது சிறுமியுடன் நட்பு…. திருமணமானவர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்து 7 மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியின் மனைவி பிரிந்து சென்றார். இதனையடுத்து ரங்கசாமி 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமி பேருந்துக்காக…
Read more