ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…
Read more