இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? பராசக்தியால் SK-வுக்கு வந்த சோதனை.. விடாது துரத்தும் பிரச்சனை… முடியலப்பா..!!
பராசக்தி டைட்டில் ஐ பிற படங்களுக்கு தலைப்பாக வைப்பதை தவிர்க்குமாறு நேஷனல் பிக்சர்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதி சிவாஜி நடிப்பில் கடந்த 1952 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்…
Read more