Sk 25: சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் ஜெயம் ரவி, அதர்வா… படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜரனின் வாழ்க்கை…
Read more