ஷாக் நியூஸ்…!! முடிவுக்கு வரும் Skype தளம்… மே மாதம் முதல் சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு…!!!
உலகம் முழுவதும் பல பயனர்களால் ஸ்கைப் பயன்படுத்தப்படுகிறது. இது உரையாடல்களை இயக்கும் ஒரு மென்பொருளாகும். கடந்த 2003 ஆம் ஆண்டு வாய்ஸ் கால் செயலியாக ஸ்கைப் அறிமுகமான நிலையில் அதனை கடந்த 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. பின்னர்…
Read more