கட்டாய மதமாற்றம்… வேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிபிஐ விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!
2022-ஆம் ஆண்டு தஞ்சாவூரில், மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் அண்ணாமலை, மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் தான் மாணவி தற்கொலை செய்ததாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பள்ளி நிர்வாகி…
Read more