பட்டனை அழுத்தினால் முடிவை யாராலும் மாற்ற முடியாது…. வலியில்லாமல் இறப்பதற்கு SUICIDE POD…. சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!!
சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்த நிலையில் அவ்வாறு இறக்க விருப்பப்படுவார்கள் ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சிலுக்குள் நபர்…
Read more