“நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்” பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும்… வடிவேலு பாணியில் சமூக விழிப்புணர்வு விளம்பரம்..!!
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி, பொதுவிடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடிகர் வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம் உருவாக்கியுள்ளது. வடிவேலுவின் பிரபலமான வசனம் “பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்ற வரியை மையமாகக் கொண்டு, குப்பை கொட்டுவது தவறான செயல் என்பதைக் காட்டி,…
Read more