கடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read more